உன்னை பிரிகையில்

காதல் மொழிபேசும் கண்களில்
கண்ணீர் சொறியும் முன்னே
உன் கன்னக்குழியில்விழுந்து
மடிந்திட என் உள்ளம் துடிக்குதடி

எழுதியவர் : அருண் (24-Jul-14, 9:13 pm)
Tanglish : unnai pirikaiyil
பார்வை : 148

மேலே