பேரின்பம்

தொலைவான தூரத்திலும் இருந்தாலும் தேடுகின்ற நண்பன்
தொடுவானம் தொட்டாலும் தொலைக்காத காதல்
ஆனந்தம் நம் உறவுகளோடு
ஆயூள் முழுவதும் அன்பானவர்கள் இருக்கையில்
ஹ ஹா நினைக்கின்ற நேரமே போதும்
உயிர்பிரிந்தாலும் பேரின்பம்....

எழுதியவர் : காந்தி (24-Jul-14, 10:05 pm)
Tanglish : perinbam
பார்வை : 88

மேலே