தூதுவிட ஆசை

தென்றலைத் தூதுவிட ஆசை !
பயமாய் இருக்கிறது !

தென்றலும் உன்மேல்
காதல் கொண்டுவிடுமோ என்று !

எழுதியவர் : முகில் (24-Jul-14, 11:12 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 71

மேலே