என்னோடு இருக்கிறது

விடியாத பொழுதுகளாய் !
எரியாத விளக்குகளாய் !
விடை தெரியாத கேள்விகளாய் !

என்னோடு இருக்கிறது
என் காதலும் !

எழுதியவர் : முகில் (24-Jul-14, 11:40 pm)
Tanglish : ennodu irukkirathu
பார்வை : 109

மேலே