பரீட்சை
பெத்த பொன்னுக்கும் பரீட்சை பேப்பர்க்கும்
ஒரு ஒற்றுமை இருக்கு என்ன தெரியுமா?? ரெண்டுமே கட்டி கொடுகரவரிக்கும்
டென்ஷன் தலைவலி ......
பெத்த மகன்கும் பரீட்சை பேப்பர்க்கும்
ஒரு ஒற்றுமை இருக்கு என்ன தெரியுமா??
இரண்டுமே திருத்த முடியாது ........