என்ன தப்பு

என்னங்க எழுத்தில் நீங்கள் வாசிக்கும் எல்லா படைப்புகளும் அருமை என்று சொல்கிறீங்களே இது நியாயமா?
பரிட்சைலே அந்தக் காலத்த்லே 100/00 மதிப்பெண்ணை அரிதாகத்தான் கொடுப்பார்கள். ஆனா இப்ப 100/100 மதிப்பெண்களை நூற்றுக் கணக்கான பேருக்கு வாரி வாரி வழங்கறாங்க .நான் வாசிக்கும் படைப்பு எல்லாம் அருமைன்னு சொன்னா என்னய்யா தப்பு?