கார் மேளா

என்னங்க மேளம் அடிக்கறவங்கெல்லாம் இங்க வந்திருக்காங்க.

கார் மேளான்னு பேப்பர்லெ விளம்பரம் பாத்தாங்களாம். எந்த வகையான மேளம்ன்னு பாக்கத்தான் வந்தாங்களாம். அந்த விளம்பரத்லெ அச்சுப் பிழையாகி மேளம் தான் மேளான்னு வந்திருச்சுன்னு நெனச்டுட்டாங்களாம். இங்கெ நெறைய கார் எல்லாம் வரிசையா நிக்கறதப் பாத்துட்டு ஏமாந்து வருத்தத்தோட இப்ப திரும்பிப் போறாங்க.

என்ன செய்யறது. மேளா என்ற இந்திச் சொல்லுக்கு இணையான தமிழ் சொல் இல்லையோ என்னவோ?






(மேளா என்ற இந்திச் சொல் வடமொழியிலிருந்து வந்த சொல்லாம். இந்தியில் மேளா என்றால் சந்தை, திருவிழா, விழா என்று அர்த்தம்.. கார் திருவிழா/கண்காட்சி என்று சொல்ல தமிழர்களுக்கு வெட்கம்) Oxford Dictionary: from Sanskrit melā 'assembly'.

எழுதியவர் : மலர் (25-Jul-14, 4:36 pm)
பார்வை : 385

மேலே