மேகங்கள்

வானமென்னும்

தாயவளுக்கு

அவ்வப்போது

அழுது,அடம்பிடிக்கும்

குழந்தைகளாய்

மேகங்கள்..

எழுதியவர் : Vishalachi S (25-Jul-14, 11:52 am)
சேர்த்தது : vishalachi
Tanglish : megangal
பார்வை : 125

மேலே