நீ இல்லாத நேரங்களில்
வெண் நீரானது !
என்மீது
விழுந்த தண்ணீர் !
செந்நீர்
சிந்தி சாவேனடி !
என்
கண்ணீர் துடைக்க !
உன்
கரம் நீலாவிடில் !
வெண் நீரானது !
என்மீது
விழுந்த தண்ணீர் !
செந்நீர்
சிந்தி சாவேனடி !
என்
கண்ணீர் துடைக்க !
உன்
கரம் நீலாவிடில் !