தத்தளிகிறேனடி தனிமை என்னும் தீயில் 555

என்னவளே...

தனிமை என்னும்
நந்தவனத்தில் இருந்தும்...

பூக்களை ரசிக்காமல்
இருந்தேன்...

இருளில் இருந்த எனக்கு...

காதல் என்னும்
உன் பார்வையால்...

எனக்கு வெளிச்சம்
தந்தாய்...

அன்புக்கு ஏங்கி தவித்தபோது
அரவனித்தது உன் நெஞ்சம்...

என் சோகங்களை
கலைக்க...

என் இதழ்பதித்து
முத்தம் தந்தாய்...

என் கண்களில் கண்ணீர்
வரும்வேளை...

உன் மடிதந்தாய்
நான் தலைசாய்க்க...

இன்று உன் பிரிவு என்னும்
நெருப்பு என்னை சுட்டெரிக்குதடி...

என்னை அரவணிக்க உன்
குளிர்ந்த நெஞ்சம் வேண்டுமடி...

மீண்டும் தத்தளிகிறேனடி
தனிமை என்னும் தீயில் நான்...

என்றும் என்னை
மறவாமல் இருக்க...

பிரியாத வரம்
வாங்கி வருவாயா...

என் வாழ்வில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (26-Jul-14, 1:15 pm)
பார்வை : 439

சிறந்த கவிதைகள்

மேலே