தெரியவில்லை

"நீ இருக்கும் போது தெரியவில்லை..! நீ பிரிந்து சென்ற பின்புதான் தெரிந்தது..!
உன் பிரிவின் வலிகளும், என் காதலின் ஆழமும்..! லக்ஷ்மணன்(மதுரை).

எழுதியவர் : மா.லக்ஷ்மணன் (25-Jul-14, 7:02 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : theriyavillai
பார்வை : 398

மேலே