வலிகள்

காதல் தோல்வி
கவிதைகளை படிப்பவருக்கு,
வெறும் வார்த்தைகள் மட்டுமே
கண்களுக்கு தெரியும் !

உண்மையாக காதலிப்பவருக்கே
வார்த்தையின் வலிகள் தெரியும் !

எழுதியவர் : s . s (25-Jul-14, 2:41 pm)
Tanglish : valikal
பார்வை : 626

மேலே