ஏனோ இந்த வலி

பிரிவின் வலிகள் மிகவும் கொடுமை
அதே காதலில் மிக மிக கொடுமை

வாழ்க்கையில் பல வலிகளை சந்திக்கும் பொது
நாளை விடியும் பொழுது நடையாக மறைகிறது

ஏனோ இந்த காதலின் வலி மட்டும்
விடிந்த பின்னும் இரவு முடிந்தப் பின்னும்

அவளுடன் இருந்த நாட்களும் நிமிடங்களும் நினைவுகளாக
என் முன்னே நிழலாடிட
மனம் திண்டாடுக்கிறது அவள் நினைவில்.

எழுதியவர் : ரவி.சு (24-Jul-14, 10:50 pm)
Tanglish : eno intha vali
பார்வை : 638

மேலே