நம் இந்தியா

தேய்வன வரிசையில்
தேசியத்துக்கு முதலிடம்
வளர்வன வரிசையில்
சுரண்டலுக்கு முதலிடம்!
நம் இந்தியா...!!

எழுதியவர் : பசப்பி (26-Jul-14, 11:01 am)
பார்வை : 149

மேலே