கவிதை துளி

பெண்ணே!
உன் துப்பட்டா சாரலில் விழுந்தது
நான் மட்டும் அல்ல,
இந்த கவிதை துளிகளும் தான்!!!

எழுதியவர் : Shajahan (26-Jul-14, 7:14 am)
Tanglish : kavithai thuli
பார்வை : 195

மேலே