பூக்களோடு ஒரு கை குலுக்கல் -போட்டி முடிவுகள்

பூக்களோடு ஒரு கை குலுக்கல்-போட்டி முடிவுகள்..

பூக்களோடு ஒரு கைக்குலுக்கல்-சர்நா பாட்டுரைப் போட்டி

தோழமைகளே...

சிலிர்த்துப் போனர் நடுவர்கள்.....இணைய வரலாற்றில் முதன்முதலாய் உயர் தொழிற் நுட்பத்துடன் ஒரு போட்டி நடப்பது இத்தளத்தில் தான் ..இப்போதுதான்...இதற்காக தோழர் சர்நா நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பெறுகிறார்...மேலும் பாட்டுரை படைப்புகள் அனைத்தையும் தொகுத்தளித்தமைக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் பெறுகிறார்...தளத்தின் தோழர்களின் இத்தகு செயற்பாடுகள் வரவேற்கப்படுகின்றன..

பங்குபெற்ற அனைவரும் பரிசு பெறுகின்றனர்...(இறுதி நாளுக்கு முன் பதிந்த முதல் 20 படைப்பாளிகள் தலா தத்தம் ஒரு படைப்பு வீதம் மட்டுமே..)

மகிழ்ச்சியான செய்தி ஒன்று......இப்பாட்டுரைகள் அனைத்தும் குறுந்தகடாக்கப்பட்டு தோழர் ராஜேஷ்குமார் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் . இனி இக்குறுந்தகடும் 'இம்மாத பரிசு பெறுவோருக்கு' தளத்தால் அனுப்பப்படும் பரிசோடு இணைத்து தள நிர்வாகம் அனுப்பிட வேண்டற்படுகிறது...

இக்குறுந்தகடின் அட்டை (STICKER )வடிவமைப்பில் தோழர்கள் எவரும் மாதிரிகள் அனுப்பலாம்.. .

மீண்டும் தோழர்கள் சுந்தரேசன் , வேளாங்கண்ணி ஆகியோருக்கும் எனது நன்றிகள்...

தமிழால் இணைந்திருப்போம்...கவியிழையால் பா ஆடை நெய்வோம்..

நன்றிகளும் வாழ்த்துகளும்... .

எழுதியவர் : அகன் (26-Jul-14, 11:57 am)
பார்வை : 139

சிறந்த கவிதைகள்

மேலே