முறையீடு

அத்தனை பேர் அடித்தாலும்
அழமட்டுமே முடிகிறது
ஆலய மணியால்
முறையிட
மொழிகள் ஏதும் இல்லாமல்!!!




கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (26-Jul-14, 3:43 pm)
பார்வை : 54

மேலே