அழகு
நீ கும்பிடும்
அழகைப் பார்ப்பதற்க்காகவே
வரிசைக்கட்டி நிற்கின்றன
கோயிலின் அத்தனை தூண்களும்
அதில் முதலாவதாக
கடவுளும்.....!!
கவிதாயினி நிலாபாரதி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

நீ கும்பிடும்
அழகைப் பார்ப்பதற்க்காகவே
வரிசைக்கட்டி நிற்கின்றன
கோயிலின் அத்தனை தூண்களும்
அதில் முதலாவதாக
கடவுளும்.....!!
கவிதாயினி நிலாபாரதி