சூரியனை மறந்த தலைமுறை

சூரியனை மறந்த தலைமுறையாய்
AC -யில் வேலைபுரியும் IT தொழிலாளிகள்
அலுவலகக் கட்டிடத்திற்கு மட்டும்
சூரிய சக்தியில் மின்சாரம்!

எழுதியவர் : வைரன் (26-Jul-14, 4:53 pm)
பார்வை : 144

மேலே