எது கல்வி

கல்வி பற்றி நான் என் சொல்வேன்
யோசிக்கிறேன் கல்லாமையை .............................................................
..............................................................................................................................
எது கல்வி ....?
படி படிஎன்று படிக்காதே
எழுத்தை மூளையில் திணிக்காதே
மனம் ஒன்றி மனதில் நினைக்கே
இருக்கும்படி
இருக்கவேண்டும் படிப்பு
மதியை வளர்க்கும்படி
இருக்கவேண்டும் படிப்பு
மனிதரை உயர்த்தவேண்டும் படிப்பு
மனிதம் போற்றவேன்றும் கல்வி
அறிவு என்பது வைரமென்றால்
அதை பட்டை தீட்டுவது கல்வி
நாட்டுக்கும் வீட்டுக்கும்
நன்மை சேர்க்கும்படி படி
எல்லோர் வாழ்விலும்
நன்மை பெருகும்படி படி
கல்லாதவன் இல்லதவனாவான்
நல்ல படிப்பும் நல்ல கல்வியும்
நம்மை முழுமையாக்கும்
நல்ல மனிதராக்கும்
இதுவே கல்வி என்றாகும்படி படி
கற்ப்போம்...!! நன்னெறிகாப்போம்...!!
கற்பிப்போம்...!!கற்றதை கற்பிப்போம்...!!

-பி.ஷெல்டன் (நாகர்கோயில்)

எழுதியவர் : பி.ஷெல்டன் (26-Jul-14, 10:03 pm)
Tanglish : ethu kalvi
பார்வை : 142

மேலே