நினைக்க மறக்லாதே

சிரித்து பேசுபவனை
நம்பாதே
வெறுத்து பேசுபவனை
வெறுக்காதே
பிறர் சொல்லுக்கு மயங்காதே
உன் புத்தியை இழக்காதே
இவை எல்லாம் முன்னோர்
சொன்ன வரிகள்
என்றாலும் இவற்றை தினமும்
நினைக்க மறக்லாதே ....!!!

எழுதியவர் : கே இனியவன் (26-Jul-14, 8:21 pm)
பார்வை : 64

மேலே