அனுபவி அனுபவி
நெருக்கடிகளின் தொகுப்பே வாழ்கை
இதை அறியாத மனிதனுக்கு துன்பங்கள் இயற்கை
தொலைக்காட்சி பார்வையனாலும்
தொலைநோக்கு பார்வையனாலும்
கவனத்தை ஓரிடத்தில் குவி
வெற்றிப்பெற மனிதனுக்கு வேறில்லை வழி
சூழல்லுக்கு தகுந்தார்ப்போல் செயலற்று
உன் வாழ்கையும் இந்நாள் முதல் ஆனந்த நீருற்று
வாழும் கலையை புரிந்துகொள்
போர் காலத்திலும் புல்லாங்குழல் ஏந்தி நில்
வாழ்கையை அணு அணுவாய் அனுபவி