பரிணாமம்
காலப் பெருவெளியில்…..
பரிணாமம் தொலைத்த
மிருகங்களாய் மனிதர்கள்…
தோளோடு தோளாய்…
நாயும் பூனையும்,
பூனைக்கு உணவிடும் கிளி,
பால் தரும் நாய்,
பன்றிக்கு…
உள்ளன்போடு உள்ளன,
அனைத்து உயிரும்…
மனிதன் என்றெண்ணும்
மிருகத்தை தவிர….
காலப் பெருவெளியில்…..
பரிணாமம் தொலைத்த
மிருகங்களாய் மனிதர்கள்…
தோளோடு தோளாய்…
நாயும் பூனையும்,
பூனைக்கு உணவிடும் கிளி,
பால் தரும் நாய்,
பன்றிக்கு…
உள்ளன்போடு உள்ளன,
அனைத்து உயிரும்…
மனிதன் என்றெண்ணும்
மிருகத்தை தவிர….