மயக்கம்

மயக்கம் ..

ஊரினில் உலகினில்
ஒவ்வொருவரையும்
மயக்கி ..
தன் கட்டுப்பாட்டில்
கட்டி வைத்திருக்கும்
மயக்கமது ..
உன் மலர்முகம் கண்டு ..
மயங்கியது தான் ..
மயக்கத்திற்கான
பெயர் காரணமோ ???

எழுதியவர் : (27-Jul-14, 2:22 pm)
Tanglish : mayakkam
பார்வை : 69

மேலே