சைவமா அசைவமா

உனக்கு
அசைவம் பிடிக்காதென்பதில்
துளிச் சந்தேகமில்லை எனக்கு...!

ஆனால்,
இதழோடு இதழ் சுவைத்து
கொடுக்கப்படும் அதிகாலை முத்தங்கள்
சைவமா? அசைவமா? என்பதில்
பெரும் சந்தேகம் உண்டு...!!

எழுதியவர் : OMPJ ஜாகிர் உசேன் (27-Jul-14, 1:47 pm)
Tanglish : asaivamaa
பார்வை : 56

மேலே