பிழை
பிழை ..
உலகபிழைகள் எலாம் ...
ஒன்றுகூடி
ஒன்றன்பின் ..
ஒன்றாக வரிசையினில் ..
உன்னால் புரியப்பட்டு
பூரணம் பெற்றிட
மட்டும்மின்றி ..
சிவந்த ஆரஞ்சு சுளை ...
உதடுகளின் கடிப்பை
காணும் ..
களிப்பிர்க்காகவும் !!
பிழை ..
உலகபிழைகள் எலாம் ...
ஒன்றுகூடி
ஒன்றன்பின் ..
ஒன்றாக வரிசையினில் ..
உன்னால் புரியப்பட்டு
பூரணம் பெற்றிட
மட்டும்மின்றி ..
சிவந்த ஆரஞ்சு சுளை ...
உதடுகளின் கடிப்பை
காணும் ..
களிப்பிர்க்காகவும் !!