மௌனம் பேசினாள்.

இதழ்களிருந்தும்
விழியில் பேசினாள்.
மொழிகளிருந்தும்
சைகையில் பேசினாள்.
வார்தையிருந்தும்
எழுத்தில் பேசினாள்.
பல பாஷை இருந்தும்
மௌனம் பேசினாள்.
இந்த உமையாள்.!

எழுதியவர் : கவிசதிஷ் (10-Jun-10, 1:29 pm)
சேர்த்தது : கவி ப்ரியன்
பார்வை : 749

மேலே