தந்தை

பிதாவும் நீயே
மாதா பிதாவும் நீயே

என் தாய்க்கு
ஒரு நல்ல நண்பன் என் தந்தை
என் அறிவுக்கு
ஒரு நல்ல ஆசான் என் தந்தை

கடவுளின் படைப்பிலே
மிக முக்கியம் தான் அவன்
நமக்கெல்லாம் தந்தையே
பூமியில் வாழும் வரை

விட்டுக்குள்ளே காத்திடும் கடவுள்
வெளியிலே மிரட்டிடும் தந்தை
அன்பெனும் அறிவில் நீயே
தந்தை உன்னை வணங்கிடுவேனே

நீ இருக்கும் போது
உன்னை கண்டுக்கவே இல்லை
மண் உன்னை இழந்த பின்னே
கண் தேடாத இடங்களே இல்லை.


பிதாவும் நீயே
மாதா பிதாவும் நீயே

எழுதியவர் : நா ராஜராஜன் (28-Jul-14, 5:18 pm)
Tanglish : thanthai
பார்வை : 553

மேலே