உன் வார்த்தையின் வலிகள்

உறவே...

உன் நம்பிக்கையற்ற
வார்த்தைகளால்...

என் இதயம் கதறி
அழும் போது ஏதேனும்
ஒரு நொடியாவது
யோசித்திருப்பாயா ...

அவள் நம்மவள் என்று?....

எழுதியவர் : sagimuthalpoo (29-Jul-14, 6:03 pm)
பார்வை : 380

சிறந்த கவிதைகள்

மேலே