டும்-டும்

கண்களிரண்டைப் பார் - கவிதை கொட்டும் !!
பழகிப் பார் - தைரியம் கிட்டும் !!
சொல்லிப் பார் - காதல் எட்டும் !!
நெருங்கிப் பார் - மோகம் சொட்டும் !!
சண்டையிட்டுப் பார் - ஊடல் முட்டும் !!

மொத்தத்தில்,
காதலித்துப் பார் - கவலைகள் கதவை தட்டும் !!!

எழுதியவர் : முரா கணபதி (29-Jul-14, 5:42 pm)
பார்வை : 167

மேலே