காதல் நம் உறவுகளிடம்
@@@காதல்@@@
அன்னையின் காதல்
ஆயுள் முழுவதும்....
தந்தையின் காதல்
ஆளாகும்வரை....
சகோதர,சகோதரிகளின் காதல்
நாம் முன்னேறும் வரை...
நண்பர்களின் காதல்
உயிர் பிரியும் அந்த கடைசி நொடி வரை...
உண்மை காதல்
உயிர் உள்ள ஒவ்வொரு நொடியும்...
உண்மையான காதலை
புரிந்துக்கொண்டதை பொறுத்து....
தொடரும் நம் வாழ்வில்...