உயிர் பூ
என் உயிர் ஒரு பூ என்றால்..
அதை முதலில் பறித்து
உன் கூந்தலில் சூடி இருப்பேன்..
ஏன் என்றால்,
உதிர்ந்து விழுந்தாலும்..
உன் கால் தடக்களிலேயே வீழ்ந்து மடிவதற்காக..!
என் உயிர் ஒரு பூ என்றால்..
அதை முதலில் பறித்து
உன் கூந்தலில் சூடி இருப்பேன்..
ஏன் என்றால்,
உதிர்ந்து விழுந்தாலும்..
உன் கால் தடக்களிலேயே வீழ்ந்து மடிவதற்காக..!