நம்பிக்கை

நான் வெற்றியை தேடி அலைந்தபோது
வீண்முயற்சி என்றவர்கள்
வெற்றி கிடைதவுடன்
வீடா முயற்சி வெற்றி தரும் என்றார்கள்

எழுதியவர் : anbumalar (31-Jul-14, 9:09 pm)
Tanglish : nambikkai
பார்வை : 232

மேலே