ஹைக்கூ கவிதை

யாசிக்க மட்டுமே செய்யும் உங்களுக்கு,
துரோகத்தையும்! ஏமாற்றத்தையும்! சற்று தாமதமாகவே
அளிக்கும் சக்தி வாய்ந்த கடவுள் நான்!.

இப்படிக்கு,
சோம்பல்.

எழுதியவர் : மதி பதி (31-Jul-14, 8:50 pm)
Tanglish : haikkoo kavithai
பார்வை : 192

மேலே