அண்ணா எனக்கு ஒரு டவுட்

காமன்வலெ்த் பாேட்டியில் வென்ற
விளயைாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பாரட்டுகள்

தம்பி அண்ணா விளயைாட்டு வீரா்னா என்ன

அண்ணண் விளயைாட்டு வீரா்னா ஸ்பாேட்ஸ் மேண் டா தம்பி

தம்பி அண்ணா எனக்கு ஒரு டவுட்

அண்ணன் இதுல என்ன டா டவுட் வந்துசு கேலு டா கேலு டா

தம்பி மேண் னா என்ன

அண்ணன் மேண் னா ஆண் ஆடவன்

தம்பி ஸ்பாேட்ஸ் னா விளயைாட்டு
மேண் ஆடவன் அப்பாே விளயைாட்டு ஆடவன் தான்ன சாெல்லனும் சாெல்லுங்க
அபபுறம் ஏன் ஸ்பாேட்ஸ் மேண் னு சாெல்ராேம் சாெல்லுங்கள் அண்ணா

எழுதியவர் : கிருஷ்னா (1-Aug-14, 8:20 am)
பார்வை : 458

மேலே