நீ மீனா இல்லை கொக்கா

உண்மையான உறவு என்பது

ஓடையில்

நீர் வற்றினாலும் ஓடாத மீனாய் இருக்க வேண்டும்.....

வற்றிய பின் ஓடும் கொக்காய் இருக்க கூடாது ...

என்னவளே நீ சொல் ?

நீ மீனா ? இல்லை கொக்கா ?

எழுதியவர் : கலைச்சரண் (1-Aug-14, 5:47 pm)
சேர்த்தது : esaran
பார்வை : 92

மேலே