ஆரம்பிச்சாவிடமாட்டிேய

தொந்தரவு செய்கிறேனா!
தொந்தரவு செய்கிறேனா!
என்று கேட்டுக் கொண்டுருப்பதேத
ொந்தரவாக தெரியவில்லையா.
இதைவிட
பெரிய தொந்தரவு
எனக்கு யாரும்
செய்யமுடியாது
எப்படியோ
தொந்தரவு செய்துவிட்டு போ!!!

எழுதியவர் : சதீஷ் (2-Aug-14, 11:33 pm)
பார்வை : 90

சிறந்த கவிதைகள்

மேலே