ஓர் உயிர் நண்பனுக்கு

உன்னிடத்தில் ஒன்றும்
எதிர்பார்க்கவில்லை
உன்னை போல ஒருவனையும் என்றும்
எதிர்பார்க்கபோவதில்லை

எழுதியவர் : உதயன் (2-Aug-14, 11:43 pm)
Tanglish : or uyir nanbanukku
பார்வை : 367

மேலே