கடமை உணர்ச்சி

பெண் 1 : வர வர என் புருஷனோட கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாம போச்சு.
பெண் 2 : என்ன செஞ்சாரு?
பெண் 1 : அவருக்கு போலீஸ் வேலை வாங்கி கொடுத்த எங்க அப்பாவையே ரோட்டுல மறிச்சு மாமுல் கேட்டுருக்காருனா பார்த்துக்கோயேன்.

எழுதியவர் : த.சுகந்தி (3-Aug-14, 5:31 pm)
சேர்த்தது : சுகந்தி. த
Tanglish : kadamai unarchchi
பார்வை : 235

சிறந்த நகைச்சுவைகள்

மேலே