மீன்

ஆள் 1 : அய்யரோட ஏன் மீன் காரர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காரு?
ஆள் 2 : சங்கரா சங்கரா -னு அய்யர் கூப்பிட்டிருக்காரு. சங்கரா மீனை தான் கூப்பிடுறாருனு நினைச்சுட்டு மீன் காரர் வந்துட்டாரு.

எழுதியவர் : த.சுகந்தி (3-Aug-14, 5:10 pm)
சேர்த்தது : சுகந்தி. த
பார்வை : 229

சிறந்த நகைச்சுவைகள்

மேலே