சந்தேகப்படுவாங்க

என்னங்கய்யா எப்பவும் உங்க தோள்ல ஒரு துண்டைப் போட்டிருப்பீங்க. இப்பெல்லாம் அதக் காணம்.

அட போய்யா. இப்பெல்லாம் படிக்கிற பொண்ணுககூட தோள்ல துண்டு போட ஆரம்பிச்சிட்டாக. இனிமே நான் தோள்ல துண்டு போட்ட எல்லாரும் என்னச் சந்தேகப்படுவாக.

எழுதியவர் : மலர் (3-Aug-14, 5:04 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 218

சிறந்த நகைச்சுவைகள்

மேலே