சுருளேமாற்றிக்

என்னம்மா உன்ன ரண்டு மாசத்துக்கு முன்னாடி நான் பாத்தபோது தலைநெறய கோரப்புல்லு மாதிரி முடி சிலுத்துட்டு நின்னுது. இப்ப முழு வழுக்கத் தலையோட திரியற..

ஒரு விளம்பரத்தை நம்பி நான் மோசம் போயிட்டேன் அக்கா. ஆப்பிரிக்க காடுகள்லெ இருக்க்ற ஒரு ஒரு மூலிகைய்லெ இருந்து தயாரிக்கற தைலம் சுருளேமாற்றிக் . அத ரண்டு .மாசம் தலைக்குத் தடவினா ஆப்பிரிக்கப் பெண்களுக்கு தலைல இருக்கற முடிமாதிரி சுருள் சுருளாமுடி வளரும்ன்னு விளம்பரத்லெ சொன்னாங்க. அத நம்பி சுருளேமாற்றிக் ஒரு பாட்டிலை 5000 ருபா வெல கொடுத்து வாங்கினென். 5000 ரூபாயைச் சுருட்டிட்டு எனக்கு இனிமே முடியே வளராம போக வழி பண்ணீட்டானுக பாவிங்க.

எழுதியவர் : மலர் (3-Aug-14, 4:08 pm)
பார்வை : 190

சிறந்த நகைச்சுவைகள்

மேலே