உணர்வு

உன் அகிம்சையில்
என் தீவிரவாதம்
அடங்கியது..!

-- இப்படிக்கு ஒரு காதலன்

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (4-Aug-14, 9:50 pm)
Tanglish : unarvu
பார்வை : 74

மேலே