நிழல்

உன்
நிழலினை போன்று
உன்னுடன் நிற்காவிடினும்,

என்
நிழல் உள்ளவரை
உன்னை நினைத்திடுவேன் !

எழுதியவர் : s . s (4-Aug-14, 10:51 pm)
Tanglish : nizhal
பார்வை : 206

மேலே