கைகளின் கற்பு

பகலிலும்
இரவைச் சுமக்கும்
இயந்திரமவள்....
இன்ன பிற
காரணங்களுக்காக
அன்னிச்சையாய்
அணைக்கவும் செய்த
கைகளை
புது புது சோப்பு போட்டுக்
கழுவுகிறாள்....
இடைவேளை
இருட்டொன்றில்....
கவிஜி

எழுதியவர் : கவிஜி (5-Aug-14, 10:58 am)
Tanglish : kaigalin karpu
பார்வை : 295

மேலே