உன்னால்

உரமாய் வீழ்ந்தாலும்...
மரமாய் வளர்ந்திடு !
நீ...
இருந்தால் மழைவிழும்
இறந்தால் அடுப்பெறியும்
உன்னால்...
உன் முயற்சியால்

எழுதியவர் : (5-Aug-14, 11:23 am)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
Tanglish : unnaal
பார்வை : 69

மேலே