இருதய நோயாளியானேன்

இதயத்தை துளைத்து
வந்தாய் ...
இதயத்தை உடைத்து
சென்றாய் ....
நட்பால் இருதய
நோயாளியானேன் ....!!!

இருதயம் இல்லாத
ஒரு நண்பனால்
இருதய நோயாளியானேன் ...!!!


கே இனியவன்
வலிக்குதடா நண்பா வலிக்குது
நட்பு துரோக கவிதைகள்

எழுதியவர் : கே இனியவன் (5-Aug-14, 1:18 pm)
பார்வை : 246

மேலே