அடடா

அடடா !!!!!!!!
என்ன இது
என் தோட்டத்து
மலர்கள் எல்லாம்
தானே தற்கொலை
செய்துக்கொள்கின்றன.....
என்னவனை வரவேற்க

.

எழுதியவர் : சங்கீதாவிஜய் (5-Aug-14, 1:45 pm)
Tanglish : adadaa
பார்வை : 66

மேலே