மூன்றெழுத்து

"உதவி" என்ற மூன்றெழுத்தை பெற்றதற்கு

"நன்றி" என்ற மூன்றெழுத்தை நீ உரைக்க

"காதல்" என்ற மூன்றெழுத்து என்னை

"கனவு" என்ற மூன்றெழுத்தில் வந்து

"தொல்லை" என்ற மூன்றெழுத்தை தந்ததுவே !!!

-ரசிகன்

எழுதியவர் : -ரசிகன் மணிகண்டன் (5-Aug-14, 11:24 pm)
Tanglish : moondreluthu
பார்வை : 108

மேலே