முதல் முறையாக

முதல் முறையாக
என் முகம் நனைத்தது

நான் உன்னை நினைத்ததால்
வந்த கண்ணீர் !

எழுதியவர் : முகில் (6-Aug-14, 12:18 am)
Tanglish : muthal muraiyaga
பார்வை : 734

மேலே